Wednesday, May 14, 2008

வாழப்பூ..இல்லீங்க..PIT - ஜோடிப்பூ


என்னமோ காலிப் பிளவரு, வாழப்பூவ வச்சு கத எழுதிகிட்டு இருக்கிறவ(ன்), திடீர்னு 'பிட்'டுக்கு எல்லாம் காப்பி அடிக்க ஆரம்பிச்சுட்டனேன்னு நினைக்கிறீயளா.. புரியுது..புரியுது...

நாம பண்ணிப் போடுற சாப்பாட சாப்பிடுற நம்ம தம்பிப் பயலுவ, நம்மள ஊக்குவிச்சு, அங்க இங்க போறப்ப எடுத்த பூவ போட ஐடியா கொடுத்தானுவ.. எதுக்குடா இவ்வளவு பாசமா இருக்கிறீக-ன்னு கேட்டாக்க, 'அட..உமக்கு பரிசு கிடைக்காட்டியும், இத்த வச்சுகிட்டு ரெண்டு மூணுபேரு உங்க ப்ளாக்க படிப்பாக...புதுசா ஏதாவது நல்ல ரெசிப்பீயக் கொடுப்பாக...அரச்ச மாவ அரைக்கிற மாதிரி ஒரே மாதிரி சமையல செய்ஞ்சுகிட்டு இருக்கிறவிட்டுட்டு, அத்த வச்சுகிட்டு புதுசா ஏதாவது பண்ணுவீகள்ளா..உமக்கும் விளம்பரம் கிடைக்கும்', அப்படிங்கிறான்...


என்னவோ, சும்மானாச்சும் கோதாவுல குதிக்கலாம்னு.. எப்படி மக்கா?

செயிச்சுட்டம்னா, பசங்க 'ட்ரீட்' தர்ரேன்னுருக்கானுவ, ஒரு நாள் சமையலுக்கு லீவு விட்டுருவேன்..


4 comments:

')) said...

கடோத்கஜனா?எனக்கு ரொம்ப புடிக்கும்(சாப்பிடவும்தான்)கூடவே சமையலுமா.பலே!பலே!சரக்குக் கடையை கையில வச்சிகிட்டு பூக்காடெல்லாம் ஏன் போறீங்க?

')) said...

நட்டண்ணா..வாங்க..நீங்கதான் நம்ம படத்துக்கு கமெண்டு போட்ட மொத ஆளு.. ரொம்ப நன்றிங்கண்ணா..

')) said...

unga pathivugalil sila valaicharathil thoduka eduthakalama?

reply me in pdkt2007@gmail.com

thanks

')) said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in